அம்மம்மா...ஹங்கம்மா ...

பாடாய் படுத்தும் ...படுத்தும் HUNGAMMA  நிறுவனத்திற்கு தமிழ் மாநில BSNL நிர்வாகம் எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளது ....

* மாவட்டம் தோறும் நூற்று கணக்கான புகார்கள் CSC  / AO பகுதிகளில் குவிகிறது ....
* HUNGAMMA  கட்டணத்தை செலுத்த வாடிக்கையாளர்கள் மறுக்கிறார்கள் ...
* இதனால் ..BROADBAND  மற்றும் LANDLINE  துண்டிக்கப்படுகிறது ...
* கடும் போட்டி நிலவும் சூழலில் BSNL க்கு இது பெரும் பின்னடைவாக உள்ளது .* வாடிக்கையாளரிடம் அவரது அனுமதி இல்லாமல் HUNGAMMA வழங்கப்படுகிறது .  
*இது விதிகளுக்கு புறம் பானது ...அதற்கான வாடிக்கையாளர் புகார்கள்  இத்துடன் உள்ளது ...
* இந்த அத்துமீறல் தொடர்ந்தால் ...இதனால் BSNLக்கு   உண்டாகும் இழப்பீடு சட்டரீதியாக வசூல் செய்யவேண்டியதாகும் ...
என HUNGAMMA  நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .