வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Friday, March 4, 2011


ஏண்டா ..... வேலா ....
Number Portability நிறைய வாடிக்கையளர்கள் BSNL-லிருந்து மாறிப்போறங்கன்னு புள்ளி விபரம் சொல்லுதே .... இதுக்கெல்லாம் என்ன செய்யப்போறோம் ......... அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ......? அப்புடின்னெல்லாம் BSNL நிர்வாகம் கவலைப்பட்ட மாதிரியே தெரியலையே ..........?
BSNLEU ஒத்துகிட்டு அமைதியா வாய மூடிக்கிட்டு உள்ளத பார்த்தா இதையே காரணம் சொல்லி VRS-அமல்படுத்த நினைக்கிறதா நிர்வாகம்.....? நம்மால எதையும் நம்பாம இருக்க முடியல ....!

அப்புறம் CVC - தலைவர் P.J. தாமஸ் பதவி நியமனம் செல்லாதுன்னு உயர்நீதிமன்றம் சொல்லிடுச்சு பார்த்தியா ....? இதுல நம்ம bsnl ஊழியர்களை நினைச்சா பாவமா இருக்கு ...!

P.J. தாமஸ் இன் - CR - சரியா எழுதாதனால் தான் - அவரோட பழைய வழக்கெல்லாம் தெரியாம நியமனம் செய்திட்டோமுன்னு வேற மத்திய அரசே கோர்டுல சொல்லுது ..... ? அவ்வளவு பெரிய பதவிக்கே CR- எல்லாம் தேவையில்லையாம் .. ஆனா நம்ம ஒன்றையணா NEPP - க்கு CR-ஆம் , அதுல "AVERAGE" ஆம்,( இதுல பாதி பெயரின் CR காணோம் ) அப்படின்னு நிர்வாகம் சொல்லுது , இங்கே இந்த அங்கீகார சங்கம் bsnleu இதை போய் ஒரு பதவி உயர்வுனு சொல்லுதே இந்த கூத்தை என்னானு சொல்லுறது எங்க போய் சொல்லுறது..

அதான் கேப்பையில நெய் வடியுதுன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க
அது தான் நியாபகம் வருது.... சரி .. சரி... நீ .... நேரா.. போ ...