வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Thursday, March 31, 2011

BSNLEU - வே - போதும் பொய் பரப்புரை ! போதும் பொய் அறிக்கை !
நெஞ்சறிந்து பொய்யற்க !


TA bill LTC bill கட்டு கட்டாக கிடப்பில் கிடந்தது உண்மை ! அந்த கட்டுகளை அய்யப்ப திருஆபரண பெட்டி போல் எடுத்து சென்று அறையினில் வாக்கு சீட்டு போல் எண்ணி பார்த்து கணக்கு எடுத்தது உண்மை! இதையெல்லாம் தெரியாத BSNLEU வின் கிறுக்கு எழுத்து அவசரக்காரர் அறிவிப்பு பலகையில் பிதற்றல் அறிக்கை நியாயமா ...?

நான்கு
முறை ஜெயித்துவிட்டால் இப்படிதான் பில்களை " கட்டு கட்டாக கட்டி வைப்போம் " என்பது தான் BSNLEU வின் வாதம் ! NFTE கடிதம் தந்தது TA & LTC பில்கள் குறித்த முரண்பாடுகளை , தாமதங்களை , சொன்னது தவறா..? 4 முறை ஜெயித்தவர் ஏன் இப்படி மனநிலை பாதிக்கபட்டு பிதற்றல் அறிக்கை விடவேண்டும் ? NFTE மட்டுமே எதிர்க்கும் மனநிலை இப்படிதான் கிறுக்கும் ....! வேறு என்ன செய்யும் ..!

நிர்வாகம்
முரண்களை , கல் நெஞ்ச பழிவாங்கலை , சொடுக்குமா....? இதுவே TA&LTC பில்களை தந்த கடைமட்ட , கடைகோடி தொழிலாளியின் கேள்வி ?


DISTRICT UNION NFTE