HRMS NO :-199400518 படும்பாடு


நிலுவைத்தொகை பெற ஐந்து - 5 - FIVE - பாஞ்ச் - மாதத்திற்கும் மேல் அவதியுறும் ஒரு தொழிலாளியின் சோகம் இது. PAY COMMISION ARRIEARS நாம் வாங்கியது அதிகாரிகள் பெற்ற பின்பு ஒரு வருடம் கழித்து MAY 201O ல் தான். அதிலும் இவருக்கு நிலுவைத்தொகையில் குளறுபடி. நிலுவைத்தொகை JAN-2007 TO MAY-2007 வரை தவறாக வழங்க பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி அதற்கான ஆதாரங்களும் இரண்டு முறை வழங்கபட்டுள்ளது. பல முறை மேல் அதிகாரிகளிடம் நமது சங்கம் எடுத்து சொல்லியும் இது வரை சரி செய்யப்படவில்லை.
HR PACKAGE அமல்படுத்தப்பட்ட , அறிமுகம் செய்யப்பட்ட மாதம் JUN-2007 ( JAN-2007 TO MAY-2007 வரை PAY LEDGER வைத்து தான் பின்னர் HR PACKAGE UPDATE செய்யப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் ) HR UPDATE செய்யப்பட்ட பொழுது COMPUTER ல் தவறாக UPDATE செய்யப்பட்டுவிட்டது என கணக்குபகுதியிலிருந்து சொல்லப்பட்ட காரணம். மேற்குறிய தொழிலாளி ( மயிலாடுதுறை) கேட்டு காத்திருக்கும் நிலுவைதொகைக்கான மாதம் JAN-2007 TO MAY 2007. MAY 2007 வரை PAY LEDGER வைத்துதான் HR PAY UPDATE செய்யப்பட்டது. PAY LEDGER வைத்தே நிலுவைத்தொகை கணக்கிடு செய்யலாமே...? பிறகு ஏன் கணிப்பொறி மீது பழி போடவேண்டும் ... ? பில்கேட்ஸ் வந்து தான் அந்த HRM பிரச்சனையை கணினியில் சரிசெய்ய முடியும் என்று சொன்னாலாவது ஏற்றுக்கொள்ளலாம் ...? மனதில் எழும் ஒரு கேள்வி ...? குடந்தை C/A பகுதியில் NFTE தோழன் PAYMENT களில் மட்டும் ஏற்படும் முரண்பாடுகள், தாமதங்கள் குறித்து ஆதாரத்தோடு கூறி எடுத்துரைத்தும், அநீதீ களைய முயற்ச்சியில் அதற்கான அதிகாரிகள் தொடர் மவுனம் காப்பது ஏன் ... ? NFTE தோழன் துயர் ரசிக்கும் படலமா....? அல்லது மோதிக்கொள்ளட்டுமே என்ற மனோநிலையா.....?
NFTE ஓர் பீனிக்ஸ்
NFTE ஓர் தராசு
NFTE ஓர் வெய்யோன்
NFTE தன் பணியை சரிவரசெய்யும்
அது நிச்சயம் தகிக்க வேண்டிய நேரத்தில் தகிக்கும்


குடந்தை மாவட்ட சங்கம்