வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Saturday, March 19, 2011

குடந்தையில் TA BILL PAYMENT- ல் தொடரும் பாரபட்சம் ... ? .... ? .... ?
சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை ... ஆனால் GM அலுவலகத்தில் TA பில் Payment வைத்து சங்கம் வளர்க்கிறார்கள் .........
TA BILL பட்டுவாடா குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் PICK AND CHOOSE முறையில் PAYMENT ஆகிறது சிலரது பில்கள் ஓரங்கட்டப்படும் அவலம்.
நாகை பகுதியிலிருந்து TA பில் GM அலுவலகம் வந்து விடுகிறது. ஆனால் அதில் ஜோசியக்கார கிளிப்போல தேர்ந்து எடுக்கப்பட்டு ஒரு சிலரது TA பில்கள் மட்டும் PAYMENT செய்யப்படுகிறது.
தெரு தெருவாய் , சந்து பொந்து என அலைந்து திரியும் சேல்ஸ் மற்றும் உதான் பகுதிக்கு மாத கணக்கில் TA பில்கள் தேக்கம்.
TA BILL PAYMENT முறைப்படுத்தப்படுமா ..... ?
வரிசை முறைபடி PAYMENT செய்யப்படவேண்டும் ....?
" FIRST COME FIRST SERVE " நமது துறையில் இதிலாவது முறைப்படி நடக்கட்டுமே .....?
அதுபோல TA ADVANCE PAYMENT நமது பகுதியில் கடிதம் கொண்டுவரும் தொழிலாளிக்கு மறுக்கபடுகிறது ஆனால் ஒரு சிலர் இன்னும் TA ADVANCE PAYMENT வாங்கி கொண்டு தானே இருக்கிறார்கள் அவர்களுக்கு மட்டும் PAYMENT செய்திடஅலுவலகத்திற்கு SPECIAL FUND ALLOTMENT வருகிறதா என தெரியவில்லை.