ஏப்ரல் - 14


அம்பேத்கர் பிறந்த நாள்


அனைத்து மனிதர்களும் பிறப்பால் சமமானவர்கள். அவர்கள் இறக்கும் வரை சமமானவர்களாகவே இருப்பார்கள். பொது நலனிற்காக மட்டுமே அவர்களின் நிலைகளில் வேறுபாடு காணப்படும். இல்லையெனில், அவர்களுடைய சமத்துவ தன்மையே தொடரும். அரசியலின் அடிப்படை நோக்கமே - இந்த மனித பிறப்புரிமைகளைப் பாதுகாப்பதே. சமூக ஏற்பாடுகள் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும்


- அண்ணல் அம்பேத்கர்