42 - ஆண்டுகளாய் ஒளித்துவைக்கப்பட்டுள்ள ஊழல் ஒழித்திட "லோக்பால்" சட்டம் அமல்படுத்திட ஓர் போராட்டம் புதுடில்லியில் காந்தி நினைவிடத்தில்!


72 - வயது "அண்ணாஹசாரே" சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்!


தேர்தல் பரப்பரையில், IPL கிரிக்கெட்டில், மிக்சி, கிரைண்டர், லாப்டப் இவற்றில் மூழ்கிடாது, சில கணம் நினைத்திடுவோம்! எடுத்தியம்பிடுவோம்!!