மே - 9

மே 9 மாநில சங்க அலுவலகத் திறப்பு விழா

ஆலயமாம் நம் சங்க கட்டிடத்தில்

தன்னேரில்லா தலைவன் குப்தா பாதம் பதிக்கிறார்!!

முத்தாய்ப்பு பணியாம் ஜெகன் சிலை பணி விரைவாய் -

சிரத்தையோடு செதுக்கப்பட்டு வருகிறது!!

சிலை பணி முடித்திட - நமக்கிட்ட பணி எண்ணி

விரைவுபடுத்துவோம் நம் பணி!!

முயற்சியின் முகவரியாய் எழுந்து நிற்கும் நம் சங்க அலுவலகம்

சிறக்க - சாதிக்க - சங்கமிப்போம்

திரளாய் சென்னையில்!!