உலகறிந்த தமிழுக்கோ ஆயிரமாம் வயது!

எங்கள் உளமறிந்த தலைவனுக்கோ 90 வயது!!

தள்ளாடும் கொள்கையாளர்கள்

அங்கிகாரத்திலும் தள்ளாடும் பொழுது

தள்ளாத அகவையிலும் குன்றாத கொள்கைகுன்றே!!

நெஞ்சை திறந்தாலும் நின் உருவே அங்கிருக்கும்!

நீண்ட உறக்கத்தும் நின் உருவே வந்திருக்கும்!

உன் பெயர் சொல்லித்தான் உச்சியிலே நீர் விடுவோம்!

ஒவ்வொரு வாய் சோறும் உனது பெயர் தான் நாங்கள் மொழிவோம்!

முகம் தந்து, முகவரி தந்து எங்களை வாழ வைத்த எம்மான் உங்களுக்கு எங்கள் ஆயுளும் சேரட்டும்!!!

வாழ்த்துக்களுடன்

குடந்தை மாவட்ட சங்கம்