விளையாட்டு...... விளையாட்டாய் தான் பார்க்கப்பட வேண்டும். விளையாட்டு ..... நட்புறவும் வளர்ந்திடதான். அதில் எந்த மாறுபட்ட கருத்தும் நமக்கு கிடையாது. ஆனாலும் வலிகள், நியாயம் - தர்மம் பார்க்காது - தமிழரை கொன்று குவித்த இனப்படுகொலை தலைவன் ராஜபக்ஷே முன்னிலையில் இலங்கை அணியை துவம்சம் செய்து நமது இந்திய அணி உலககோப்பை வென்றிட வாழ்த்துக்கள்.