06.05.2011

-----------------

தோழர் ஜெகன் சிலை வழியனுப்பு நிகழ்ச்சி

--------------------------------------------------------------


சென்னை நமது மாநில சங்க (ஜெகன் இல்ல) கட்டிட திறப்பு விழா மே - 09 அன்று அலுவலக முகப்பில் நம் மாவட்டத்தால் நிறுவப்படும் தோழர். ஜெகனின் திருவுருவச்சிலை இன்று மாலை 4.00 மணிக்கு GM அலுவலகத்திலிருந்து வழி அனுப்பப்பட உள்ளது. தோழர்கள், தோழியர்கள் பெரும் திரளாக பங்கேற்று நமது ஆசான் புகழ் விண்ணதிரும் முழக்கத்தோடு வழியனுப்பிட திரள்வோம் திரளாய்.


குடந்தை மற்றும் தஞ்சை மாநில, மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.


தோழமையுடன்,

மாவட்ட சங்கம்.