நியாயங்களை.... ஏற்றுக்கொண்ட நிர்வாகம்...!சுழல் மாற்றல் சூத்திரம் தவறு என்றோம்...!
சுழல் மாற்றல் எனும் பெயரில் கலக்கம்விளைவிக்கலாம்...!
அதில் ஏதேனும் ஒன்று, இரண்டு நம்மிடம் மாட்டாதா..?
என ஏங்கியோர் ஏமாந்திட மாற்றல் தீர்வு காணப்பட்டது.

நிர்வாகத்திற்கு உள்ள அனுபவம், அது NFTE - உறுப்பினர்கள் பாரபட்சமின்றி பணிபுரிவார்கள் என்பதனை உணர்ந்துள்ள காரணத்தால் "சுழல் மாற்றல்" என்ற இனிஷியலை அகற்றி "INTEREST OF SERVICE" - ல் விருப்பப்பட்ட இடங்களை வழங்கியது பாராட்டுக்குரியது.


நிர்வாகம் நியாயம் உணர்ந்தே முடிவுகள் மேற்கண்டது. ஊழியர்களை கலந்தாலோசித்து முடிவுகள் மேற்கண்டது. ஆனால் இறுதியில் அனைத்து தொழிலாளிகள் மத்தியிலும் ஓர் சந்தேகம் எழுந்துள்ளது. மாற்றல் வந்தால் ஊழியர்களை அழைத்து "கவுன்சிலிங்" செய்தது போல் அதிகாரிகளுக்கு மாற்றல் வந்தால் "கவுன்சிலிங்" செய்து அவரை மாற்றலில் செல்லுங்கள் என நிர்வாகம் வலியுறுத்துமா?


"ஓர் கண்ணில் வெண்ணை, ஓர் கண்ணில் சுண்ணாம்பு இருக்காது" என நம்புவோம்.