குடந்தை துணைக் கோட்ட அலுவலக கிளைசெயலர்

தோழர். R. மணிவண்ணன் - இல்ல மணவிழா

மணமகன் : ம. தமிழ்மணி B.E.,

மணமகள் : ம. பிரியா B.E.,

இடம் : R.V.M. திருமண மகால், பட்டீஸ்வரம்

நாள் : 03.07.2011 - ஞாயிறு

நேரம் : காலை : 9.30

குப்தாவின் முதிர்ச்சியாய்


ஜெகனின் நெகிழ்ச்சியாய்


ஆர்.கே-வின் வீரமாய்


தமிழ்மணியின் உழைப்பாய் -


பட்டாபியின் ஆழமான கருத்துக்களாய்


எல்லாம் கலந்த இல்லறமாய்


நல்லறம் பேண வாழ்த்துக்கள்!


வாழ்த்துக்களுடன்


குடந்தை மாவட்ட சங்கம்