வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Wednesday, July 6, 2011

செய்தித் துளிகள்:

மெடிக்கல் அலவன்ஸ்: Executive - களுக்கு வழங்கப்பட்டது போல், Non-Executive களுக்கு புதிய ஊதிய விகிதத்தில் மருத்துவபடி வழங்கிட BSNL நிர்வாக குழு உத்திரவு வழங்கி, BSNL போர்டு உத்தரவிற்காக காத்திருக்கிறது.

மெடிக்கல் அலவன்ஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது போல் 27.02.2009 முதல் வழங்கப்படுமா....? அல்லது உத்திரவு வெளியாகும் நாள் முதல் வழங்கப்படுமா என்பதனை பொறுத்திருந்து காண்போம்.


வருமான வரி விலக்கு: வரி சலுகைகளுக்கு பிறகு ஆண்டு மொத்த வருமானம் Rs.5 லட்சம் குறைவாக வுள்ளவர்கள் - சரள் வழங்க தேவை இல்லையென வருமான வரி துறை உத்தரவு வெளி இட்டுள்ளது.


இதனால் நமது பகுதியில் Non-Executive ஊழியர்கள் பலன் அடைவர்.


ஜூலை-21 : BSNLWA கூட்டணி தேசம் தழுவிய தர்ணா, ஆர்ப்பாட்டம்.