MNP - மொபைல் எண் மாற்றாது - பிற செல் நிறுவன சேவைக்கு மாறுவது. (MNP - க்கு சுத்த தமிழ் பதம் தெரிந்தால் யாராவது சொல்லலாம்)

MNP - தற்போதைய நிலை (23.06.2011) வரை

Total PORT IN                     - 3,30,692
Total PORT OUT                 - 8,86,350
மொத்த இழப்பு             - 5,55,658

(பலன் பெற்ற தனியார் நிறுவனங்கள்)

ஐடியா                               - 7,44,621
வோடாபோன்               - 6,91,920
ஏர்டெல்                            - 6,20,789
டாடா                                 -    75,439
ஏர்செல்                             -    73,832
நேற்று வந்த
யூனிநார்                           -      4,461

              MNP - ஆல் - BSNL கண்டுள்ள சரிவு. இதெல்லாம் இப்போ எதுக்கு என்கிறீர்களா? குடந்தை CSC-ல் MNP மூலம் பிற நிறுவனங்களில் இருந்து BSNL- க்கு மாற வருகை தரும் வாடிக்கையாளர்கள் (வயோதிகர், செல் உபயோக நுணுக்கம் தெரியாதோர், SMS அனுப்ப தெரியாதோர் உட்பட) MNP செய்திட நாம் வழங்கும் வாய்மொழி வழிகாட்டல் புரியாது தடுமாறுகிறார்கள். நோட்டீஸ் விளக்கமும் நடைமுறை தடுமாற்றம் தருகிறது.

               எனவே வாடிக்கையாளர் செல்போனை வாடிக்கையாளர் சேவை மை ஊழியர் கையாண்டு நம் நிறுவனம் தேடிவருவோர் சிரமம் தவிர்க்கலாம் என்பது பெரும்பான்மையோரின் கருத்து.

நடைமுறைபடுத்த முயற்சிக்கலாம்..........