வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Friday, August 5, 2011

நன்றி

               3G Data கார்டுகள் குடந்தை மாவட்ட GM(O) CSC-இல் ஓர் விலையிலும் (Rs.2500) தஞ்சை மாவட்டத்தில் ஓர் விலையிலும் (Rs.2100) (ஒரே கம்பெனி - வேகம்) விற்கப்படுவதை மாவட்ட சங்கம் நிர்வாகத்திற்கு ஏற்கனவே சுட்டிகாட்டியுள்ளது. தற்பொழுது கடிதம் மூலம் தெரியப்படுத்திய பிறகு Rs.2100-க்கே விற்கப்படுகிறது. ஆகஸ்ட்-1 முதல் வாங்கியோர்க்கு மட்டும் கூடுதல் தொகை REFUND செய்யப்படுகிறது. இது நமது மாவட்ட அனைத்து CSC-க்கும் பொருந்தும். உடன் நடவடிக்கை மேற்கொண்ட பொது மேலாளர்க்கு நன்றி.

GPF - PAYMENT

 
             ஆகஸ்ட் - 5 - ஆம் தேதி GPF PAYMENT - க்கான நிதி ஒதுக்கீடு (FUND) தாமதம் ஆதலால் 11-ஆம் தேதியில் FUND கிடைக்கும் என தகவல்.

           Corporate அலுவலகம் மாதம் இருமுறை நிதி ஒதுக்குவதால் GPF பணப்பட்டுவாடா இனி மாதம் இருமுறை (5 மற்றும் 20-ஆம் தேதி) மேற்கொள்ளப்படும்.