வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Friday, August 12, 2011

 
  
ாற்றம் தேவை...... மாற்றம் என்பது.......................
இதற்கு பதில்..... அது! என்பதல்ல...............................
எல்லாம் மாற வேண்டும் - மாற்ற வேண்டும்... என்பதே மாற்றம்!
எல்லோர்க்கும் எல்லாம்!
எல்லோர்க்காக எல்லோரும்!
தமிழ் இனப் படுகொலையாளர்களை தண்டித்திடவும்!
சமமான கல்வி அனைவருக்கும் கிடைத்திடவும்!
லோக்பால் அனைவருக்கும் பொதுவென உணர்த்திடவும்!
உறுதி ஏற்றிட   சுவாசப் பை நிரம்ப சுதந்திர காற்றை சுவாசித்திடுவோம்!

ஜெய்ஹிந்த்!ஜெய்ஹிந்த்!ஜெய்ஹிந்த்!
சுதந்திர தின வாழ்த்துக்களுடன்
NFTE - மாவட்ட சங்கம்