NFTE தமிழ் மாநில சங்க
இளைஞர் மாநாடு
ஆகஸ்ட் - 20 - காரைக்குடி

மனித நேயத்தோடு!
தீரம் நிறைந்த போர்க்குணத்தோடு !
சமூக சிந்தனையோடு! சங்கம் வளர்த்து....
தொழிலாளி காத்து! துறை காத்த
NFTE-இன் வீரம் செறிந்த வரலாற்று
பதிவுகள் பதித்திட - புதுப்பித்திட -
வருங்கால இளைஞன் இதயத்தில் விதைத்திட
தட்டு தடுமாறா கொள்கைப் பற்று ஏந்தி.......!
தணல் விரித்த இயக்கவுணர்வு நாடி.....!
காரைக்குடியில் சங்கமிப்போம்!
தயார் படுவோம்!!
தோழமையுடன்
குடந்தை மாவட்ட சங்கம்