நெஞ்சம் நிறை நன்றி!!!

 உணர்வாய்! பிழம்பாய்!
தழலாய்!
போர்க்குணம் குறையா
கோபத்தோடு
உண்ணாவிரதப் போராட்டத்தில்
மாவட்டந்தோருமிருந்து பெருமளவில் பங்கேற்ற
தோழர், தோழியர்க்கு நன்றி! நன்றி!! நன்றி!!!


தோழமையுடன்
NFTE மாவட்ட சங்கம்