துறை நொடித்திடும் சதி களைய.....!

தொழிலாளி மேல் பாரம் வைத்து ......

தப்பி பிழைக்கும் சந்தர்ப்ப வாதம் களைந்திட....!திருப்புமுனையாக்குவோம் கோவையை!

BSNL - இல் NFTE தவிர்த்தால் நாதியற்றுப் போவோம் என எல்லோரும்

எண்ணிப் புழுங்கும் தருணம் இதுவாம்....

ஆர்ப்பரித்து! ஆராவாரத்தோடு!

கோவையிலிருந்து

போர்ப்பரணி முழக்கம் ஏந்திவர

தயாராகுவோம்............!புறப்படுவோம்........!