வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Sunday, October 30, 2011
மன உறுதி சிதைத்திட அனுமதியோம் !


மனவியல் ரீதியாய் பிஎஸ் என் எல் நிர்வாகம் தொழிலளர் மத்தியில் , அவ நம்பிகையை , அச்சத்தை தொடர்ந்து விதைத்து வருகிறது . ஹிட்லரின் மனஉறுதி குலைவு போர்முறையை தந்திரமாக கையாண்டுவருகிறது .


சி & டி தொழிலாளியால் தான் நஷ்டம் என்பது போல் ஆட்குறைப்பை அவசியம் என்கிறது , அதே நேரத்தில் , ஆடகுறைபிர்க்கு பின்னால் லாபமே , அப்படி இல்லை என்றால் தலையை சீவிகொள்கிரோம் என (சுமமவாட்சயும்) தைரியமாய் பேச துணிவு இல்லவே இல்லை !


தற்பொழுது பி எஸ் என் எல் -ட்ரிம் செய்கிறேன் என்று தரை வழி இணைப்போடு முடிச்சு போட்டு அடுத்து ஆரம்பித்துள்ளார்கள் .தரைவழி இணைப்பை காட்டி அடிமட்ட தொழிலாளியின் எண்ணிக்கை குறைக்கலாம் எனும் நல் நெஞ்சமே ! தரை வழி இணைப்பு எண்ணிகை காட்டி காட்டி கீழ் இருந்து மேல் வரை அதிகாரிகளுக்கான பதவி மற்றும் போஸ்டிங் உருவாக்கியது , அனுபவித்து வருவது ,மறந்த வஞ்சம், வக்கிரம் !


நமக்கு தேவை சர்வ ரோக நிவாரணம் !


பேனா கத்தியால் .... அரச மரம் வீழ்த்த முடியாது !


ஒரு நாள் வேலைநிறுத்தம் துக்க நாள் கடைபிடிக்க ....


பல நாள் வேலை நிறுத்தம் துக்கம் துடைத்தெரிய !


கீழே அரண் - பாடம் எனும் காசி அனந்தன் கவிதைகள் தலையங்கதிருக்கும்


பொருந்தும் !


அரண்


என் வலகையில் ஐந்துவிரல்கள்உண்ணவும் வணங்கவும் மட்டுமல்லஅறையவும்தான்


பாடம்


புரட்சியாவது வெங்காயமாவதுஎன்கிறாய்தெரிந்து பேசுகாயப்படுத்தியவனின் கண்ணீரைவாங்கும் வெங்காயம்.சென்னிரை வாங்கும் புரட்சி