மயிலாடுதுறையில் சங்கமிப்போம் !

நமது முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து, நமதுகூட்டணி சங்கங்கள் இணைந்து15-12-11 அன்று வேலைநிறுத்தம் என்ற அறிவிப்--பினை BSNL CMD அவர்களுக்கு 19-11-2011 அன்று முறையாக தெரிவித்துள்ளது.
முக்கியமான கோரிக்கைகள் :
1. ஆட்குறைப்பு VRS திட்டத்தை கைவிடுக
2.BSNLன் நிதி ஆதாரத்தை மீட்டிட
அ) பொருளாதார ரீதியாக லாபத்தை தராத செயல்களுக்கான இழப்பிடுகளை தருக, ஏற்கனவே வழங்கி வந்த ADC கட்டணங்களுக்கு ஈடாக ஆண்டுக்கு ரூ.2000 கோடி வழங்குக.
ஆ) 15-06-2006 உத்திரவுப்படி, 40% பென்சன் செலவுகளை BSNL தான் ஏற்க வேண்டும் என்ற அநியாயமான உத்திரவை வாபஸ் பெறுக
இ) BSNLக்கு தேவையான மாநிலங்களில் மட்டும் ஸ்பெக்ட்ரம் பெற்றிட அனுமதிக்க வேண்டும்
ஈ) BSNL உருவாக்கும் போது ஏற்றுக்கொண்டபடி லைசன்ஸ் கட்டணத்தை திருப்பித்தருக
உ) நமக்கு தேவையில்லாத BWA spectrum bandஐ திரும்ப பெற்றுக்கொண்டு அதற்குரிய கட்டணமான ரூ.8313 கோடியை திருப்பி தருக
எ) எல்லா TACகளையும் கலைத்திடுக
3. தேவையான உபகரணங்களை வாங்கி வழங்கிடுக
4. 78.2% IDA fixationஐ வழங்கிடுக 5. மெடிக்கல் அலவன்ஸ், LTC Encashment மற்றும் LTC சலுகையை திரும்ப தருக
6. BSNLக்கு OPTION தராத ITS அதிகாரிகளை உடனே திருப்பி அனுப்புக
7. மத்திய அரசு உழியர்க்கு வழங்குவதைப்போல நமக்கும் குறைந்தபட்ச போனஸ் வழங்குக
8. அனைத்து பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்களுட- னும் பேச்சுவார்த்தை நடத்திடுக, தேவையான குறைந்தபட்ச தொழிற்சங்க சலுகைகளை
வழங்கிடு !


24-11-2011 அன்று மாலை 6.00 மணிக்கு


மயிலாடுதுறையில்


சம்மேளன தினம்


மற்றும்


டிசம்பர் 15 வேலை நிறுத்த போரட்ட விளக்க பொதுக்கூட்டம்


கருத்துரை :


தோழர் . G. ஜெயராமன்
அகில இந்திய செயலர் NFTE


அணி அணியாய் திரள்வோம் ! BSNL காத்திட !


தோழமையுடன் .... S. பாஸ்கரன் , மாவட்ட செயலர் NFTE