வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Sunday, November 6, 2011

நவம்பர் 8 ஆர்ப்பாட்டம்AITUC , CITU , INTUC , HMS , BMS உள்ளிட்ட 11 மத்திய தொழிற்சங்கங்களுடன் நாமும் இணைந்து நவம்பர் 8 அன்று கிளைகள் உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம்.* பங்கு விற்பனையை தடுத்தி நிறுத்தி பொதுத்துறையை காத்திடவும்,* ஏறி வரும் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும்ஒன்றுபட்டு குரல் கொடுப்போம். நமது கண்டனத்தை மத்திய அரசுக்கு எழுச்சியோடு வெளிப்படுத்துவோம்.கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டத்தினை வெற்றிகரமாக்கிட வேண்டுகிறேன்.தோழமையுடன்,
S.பாஸ்கரன் , மாவட்ட செயலர்மதியம் பொதுமேலாளர் அலுவலக வாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்