வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Wednesday, November 2, 2011

எளியோரை வலியோர் வாட்டினால் …. !
11 03 11'
Written by admin
0 Comments
கடந்த 3 ஆண்டுகளாக Non Executive
ஊழியர்க்கு Rotation Transfer போட்டுவிட்டு,
கட்டாயமாக relieve செய்துவிட்டு,
லீவு கிடையாது !
சம்பளம் கிடையாது ! என்று
PGM, GM, DGM போன்ற அதிகாரிகள் தங்கள்
அதிகாரத்தை காட்டி நம்மை வாட்டிவதைத்
தனர்.
தற்போது ITS அதிகாரிகளுக்கு அந்த நிலை
ஏற்ப்பட்டுள்ளது.
8-11-11 க்குள் அவர்கள் Option கொடுத்தாக
வேண்டும்.
ஆகவே, 7-11-11 க்கு பிறகு DGM GM, PGM
போன்ற அதிகாரிகளுக்கு எந்த லீவும் தரக்
கூடாது.ஏதாவது லீவ் ஏற்கனவே sanction
ஆகியிருந்தாலும் ரத்து செய்யப்படவேண்டும்
என்று உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.