வாழ்த்துக்கள்பாராட்டுவோம் இளைய பாரதத்தை !

காரை கிளைசெயலர்தோழர் . இருதய சௌரிராஜ், TTA , அவர்களின் புதல்வி செல்வி. இ .ஜெயின் க்லாரிஸ்பௌலினா (XI), ஜப்பான் நாட்டின் JENESYS என்ற அமைப்பினால் தேர்வு செயபட்டு இந்திய அரசின் HRD அமைச்சகத்தால் பரிந்துரை செய்யப்பட்டு , வரும் நவம்பர் 19 ஜப்பான் பயணம் மேற்கொள்கிறார் . JENESYS என்ற அமைப்பு ஜப்பான் மற்றும் கிழகாசிய நாடுகள் இடையான கலாச்சாரம் மற்றும் பொருளாதார புரிதலை இளைய சமுதாய மத்தியில் பலபடுத்தும் ஓர் அமைப்பாகும் .


ஆங்கிலவழி கல்வி தவிர்த்து வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரம்செயகின்ற தமிழ் வழிகல்வி பிடிவாதமாய் பயிற்றுவித்த தோழர் . இருதய சௌரிராஜ் அவர்களுக்கும் , தாய் தமிழ் பெருமை பேச செய்து ! அறிவை விரிவு செய் ! அகண்டமாக்கு ! விசால பார்வையால் விழுங்கு மக்களை என அறிவூட்டிய தரங்கம்பாடி புனித தெரசாள் மேல் நிலை பள்ளிக்கும் நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள் !


தொடர்புக்கு : 9486102151