பி எஸ் என் எல் - ல் தொடர விருப்பம் தந்திட்ட அந்த எட்டு பேருக்கு நன்றி !


நல்நம்பிக்கை - ஊக்கம் நிறை அந்த நல் உள்ளங்கள் துணை நிற்ப்போம் !அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைப்போல்


உற்றுழித் தீர்வர் உறவல்லர் - அக்குளத்தில்


கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே


ஒட்டி உறுவார் உறவு .