வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Tuesday, November 29, 2011

BSNL ல்
VRS இப்போதைக்கு இல்லை
DOT செயலர் அறிவிப்பு


VRS முற்றிலும் இல்லை என்பது அல்ல இதன் பொருள் ... தற்பொழுது உள்ள உலக , இந்திய பொருளாதார சுழலில் VRS இல் நிதி முதலீடு இந்திய அரசால் சாத்தியம் இல்லை ... எனவே தான் இந்த அறிவிப்பு ....!