வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Wednesday, November 16, 2011

NFTE

19.11.2011

கண்டன ஆர்பாட்டம்தரை வழி இணைப்பு பராமரிப்பை மேலும் அதால பாதளதிற்கு தள்ளும் திருப்பானந்தாள் க்ரூப்ஸ் நிர்வாகத்தை கண்டித்தும் !


BSNL ல் பொறுப்புக்கள் எல்லாமே டெலிகாம் மெக்கானிக் தலையில் கட்டும் அபவாதம் களைந்திடவும் !


தனிநபர் பழிவாங்கும் போக்கினை கண்டித்தும் !

BSNL காத்திட - நிர்வாக கோளாறுகளை

வேர் அறுத்திட !ஊழல் -வீண் செலவுகளை வெளிச்சம்

போட்டு காட்ட

முதல் கட்ட போராட்டமாம் !


கண்டன ஆர்பாட்டம்


சனிகிழமை 19.11.2011காலை 10 . 00 மணிக்கு திருப்பானந்தாள் க்ரூப்ஸ் அலுவலகம்

முன்பு பெருந்திரளாய் திரள்வோம் !


தோழமையுடன் .....

S .பாஸ்கரன் . NFTE - மாவட்ட செயலர்