வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Monday, December 12, 2011

நிர்வாகம் 12.12.2011 அன்று BSNL தொழிலாளர் கூட்டணி தலைவர்களை டிசம்பர் 15 வேலை நிறுத்தம் குறித்த பேச்சு வார்த்தைக்கு அழைத்திருந்தது . பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது .


வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் ....!13.12.2011 மதியம் 1.00 மணிக்கு / GM அலுவலகம் முன்தோழர் .எஸ் . தமிழ்மணி ., மாநில தலைவர் NFTE


போராட்ட விளக்க உரையாற்றுகிறார் . அனைவரும் வருக ..!


The Discussion between the BSNLWA
and
the BSNL Management was not fruitful.
Hence the CHQ
of NFTE and the BSNLWA
have reiterated their strike Decision.
Let
us mobilise the workers for complete
success of the Strike on
15-12-2011