சபாஷ் ...!


BSNL நிதி நிலை குறித்து அமைச்சர் முதல் கார்ப்ரேட் அலுவலகம் வரை எச்சரிக்கை விடுத்தது , அதனை வெறும் காகித அறைகூவலாய் நினைதிடாது முன்மாதிரியாய், வாழ்த்துக்கள் கரம் நீட்டும் முத்தாய்ப்பாய் , BSNL நிதியிலிருந்து அதிகாரிகளுக்கு வழங்கப்படும் 2012 வருட குறிப்பை , AIBSNLOA சங்கம் தங்கள் உறுப்பினர்கள் பெற்று கொள்ளாது, BSNL நிதி காத்திடும் பணியில் முதற்குட பாலை ஊற்றியுள்ளர்கள் . AIBSNLOA அகில இந்திய அளவிலான முடிவெடுத்து உள்ளது. குடந்தை மாவட்டத்தில் தனது 19 உறுப்பினர்கள் பட்டியலையும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியுள்ளது . மனமார்ந்த வாழ்த்துக்கள் ..



நீதி : ஓட வேண்டிய தூரம் பல மைல்கல் என்றாலும் .... ஒவ்வொரு அடியாய் தான் பயணம் தொடரும்.....