வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Thursday, December 8, 2011


நல்லதொரு முன்னேற்றம் .....


சென்ற ஆண்டு DOT, BSNL மீது, அதற்கு ஒவ்வாத பிராட் பேண்டு ஸ்பெக்ட்ரத்தை கட்டாயமாக ஒதுக்கி 8000 கோடி ரூபாயை கட்டாயமாக வசூல் செய்தது.
அதன் காரணமாக நமது நிதி கையிருப்பு மிகவும் குறைந்தது.
ஆகவே அந்த ஸ்பெக்ட்ரத்தை சரண்டர் செய்ய BSNL முடிவெடுத்து அரசுக்கு கோரிக்கை வைத்தது, தற்போது 15-12-2011 போராட்ட கோரிக்கைகளில்அதுவும் ஒன்று.
7-12-11 அன்று அந்த கோரிக்கையை DOT ஏற்றுக்கொண்டதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.