வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Wednesday, December 14, 2011இன்று வேலை நிறுத்தம் !
உன் கனவில் பாம்பு துரத்துகிறது

நீ ஓடுகிறாய் .....

குறவன் துரத்துகிறான்

பாம்பு ஓடுகிறது .....

வீரம் தொழிலாளிக்கு !


தொழிலாளிக்கு தேவை போராட்டம் ...

போர்குணம் ....

அதுவே நம் துயர் ஓட்டும் ...