இந்த வார கேலிசித்திரம் மற்றும் தகவல்கள்

1.தமிழ் மாநிலத்தில் 11000 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர் .


2.குடந்தை மாவட்டத்தில் executive 111 / 49 , non-executive 594/303 பேர் வேலைநிறுத்தம் .


3.குடந்தையில் nonexecutive 51% , executive 44% சத வேலைநிறுத்தம் .


4.சித்தார்த் பெகுராவிற்கு உச்ச நீதி மன்றம் ஜாமீன் மறுப்பு .


5.மேலும் பத்து அதிகாரிகள் BSNL லிருந்து DOT க்கு விடுவிப்பு .


6.தொலை தொடர்பு துறை விதி முறைகளை நிறைவேற்றாத 35 தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது .