என்னைத் தெய்வம் ஆக்கினாய்சிவன்பாதி சக்திபாதி என்றாய் ஏமாற்றாதே-உன்பால் வேறுபாடு அழுத்தமானதுசிவனுக்கு பசுப்பாலும் சக்திக்குகள்ளிபாலும்-கவிஞர் காசி ஆனந்தன்-

பொதுத்துறையை ஆலயம் என துதித்து .....


இன்று பொதுத்துறையை தனியாரின் பல் குத்தும் குச்சி


தீர்மானிக்கும்


அவலம் உடைத்திட- போர் குணம் ஏந்திட உறுதி ஏற்கும்


புத்தாண்டு வாழ்த்துக்கள் .......