புத்தாண்டில் நம்பிக்கை தரும் செய்திகள்......
லண்டன்-ஐ சார்ந்த INMARSAT எனும் நிறுவனத்துடன் BSNL இணைந்து அதிவேக wireless broadband சேவை வழங்கிட வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது .

AIBSNLOA , AIGEOA சங்கங்களை தொடர்ந்து ... விகிதாசார அடிப்படையில் BSNL ல் உள்ள தொழிற்சங்கங்கள் அனைத்துக்கும் பிரதிநிதித்துவ அங்கிகாரம் விரைவில் வழங்கப்படும் என எதிர்பர்க்கபடுகிறது .