தானே நிவாரணம் ... தானே தருவோம் ......


Circle Administration appeals to all Employees to donate Rs 100 for CM Relief Fund (Thane Cyclone)-likely to be deducted from salary. Let us stand with those affected.

தானே புயல் நிவாரணமாய், BSNL தமிழ் மாநில நிர்வாகம் தனது ஊழியர்களிடம் தலா ரூபாய் 100 வழங்கிட கோரிக்கை விடுத்துள்ளது .

தானே நிவாரணம் ...

      தானே முன்வந்து தருவோம் ......


புயலால் கடலூர் மாவட்டத்தில் பெரும் சேதங்கள்

BBCசெய்திகள் :
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அண்மையில் வீசிய சூறாவளியில் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக விவசாயத்துறை  பெரும் சேதங்களுக்கு உள்ளானது.

இந்த பாதிப்புகள் குறித்து அப்பகுதிக்கு சென்ற நமது சென்னை செய்தியாளர் டி என் கோபாலன் தயாரித்து வழங்கும் சிறப்பு பெட்டகத்தை இங்கே கேட்கலாம்.
http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/01/120111_thanecyclone_damages.shtml