வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Tuesday, January 17, 2012

செய்திகள்1 .  TTA  ஆளெடுப்பு விதியில் மாற்றம் கோரி மத்திய சங்கம் , நிர்வாகத்திற்கு கடிதம் எழுதிள்ளது.

2 . BSNL  ன் வலுவான வருவாய் பகுதியாம் BROADBAND பழுது / பராமரிப்பு மேற்கொள்ளும் TTA  க்களுக்கு ஊக்கதொகை / பயணப்படி வழங்கிட நிர்வாகம் உத்தரவு .

3 . OUTDOOR   TM / RM  க்களுக்கு  200  ரூபாய் மதிப்பில் TALKTIME  உடன் PREPAID வழங்கிட நிர்வாகம் உத்தரவு .