வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Thursday, January 19, 2012

செய்திகள்

 BSNL  தனது செல் விரிவாக்கதிர்க்கு     Rs. 15000 கோடி கடன் பெற்று தர SBI capital  நிறுவனத்தை அணுகியுள்ளது .clik here

மத்தியபிரதேச மாநிலத்தில் NFTE ல் இணைந்தோர் எண்ணிக்கை 500
 மற்றும் உத்திரப்ரதேச மாநிலத்தில் இணைந்தோர் எண்ணிக்கை 356.

நிதி சிக்கனம் : இனி CMD மற்றும் DIRECTOR க்கு மட்டுமே விமான பயணம் ....