வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Wednesday, January 25, 2012

அக்கம் பக்க இணைய செய்திகள் ....கோவை மாவட்ட இணையத்தில்

இது ரொம்ப ஓவர் !

BSNL அதிகார வர்க்கத்தின் செல்லப்பிள்ளைகளுக்கு
அரசு பென்சனையும் கொடுத்து, மீண்டும் வேலையும்
அதே சம்பளமும் கொடுத்து, அனைவரையும் வாராய் !
நீ வாராய் !! BSNLஐ மேலும் நஷ்டமடையச் செய்வாய்!!!
என்று அழைக்கும் நிர்வாகம், கடைசியாக ஒரு திருத்த
உத்திரவையும் வெளியிட்டுள்ளது. 

 இன்ட்டர்வியு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டாலும்
ஏற்கனவே DOTயில் உள்ள சீனியாரிட்டியே தொடரும்,
நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு
வேறு எந்த முன்னுரிமையும் கிடையாது என்று உத்திரவு
இட்டுள்ளது.
 
----------------------------------------------------