வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Sunday, January 29, 2012

சி பி ஐ - டைரி குறிப்பு

ஊழியர்களுக்கு  பதவி உயர்வு என்றால் ஆயிரத்து எட்டு கேள்விகளுடன் (NEPP) , பலமான CR தேவை என கண்ணில் வி.எண்ணெய் விட்டு சட்டம் , விதிகள் பார்க்கும் BSNL  ,நிர்வாகம்  தனது சொந்த நிறுவன விளம்பரத்தை , தகுதி இல்லா நிறுவனங்களுக்கு வழங்கியதில் ஊழல் முறைகேடு நடைபெற்றதை உறுதி செய்து CBI தனது விசாரணையை தொடங்கியுள்ளது . அறிந்துகொள்ள இங்கு சொடுக்கவும்