பெருத்த யோசனை .....

பண்டிகை காலத்தை முன்னிட்டு GPF PAYMENT குறித்த காலத்தில் செய்திட நிதிஒதுக்கிட மாநில நிர்வாகத்திடம் வலியுறுதபட்டுளது.

அதிகாரிகள் சங்கத்திற்கும் உறுப்பினர் சரிபார்ப்பு நடத்த ஒரு காலத்தில் BSNL நிர்வாகம் வழிகாட்டுதல் உத்தரவு எல்லாம் பிறப்பிக்க பட்டது , ஆனால் தற்பொழுது அனைவருக்கும் அங்கிகாரம் வாரி ,வாரி , வழங்குகிறது ..... வாழ்த்துக்கள் .... ஆனால் அதி பெரும்பான்மை உள்ளடக்கிய , NFTE க்கு விகிதாசார பிரதிநிதிததுவம் தந்திட பெரும் யோசனை ......

தனியார் தொலை பேசி நிறுவனங்கள் விதிகளை மீறுவதை மட்டுமே விதியாய் கொண்டுள்ளது . இவர்களின் தவறுகள் மட்டும் தண்டிகபடுவதில்லை ... மாறாக தவறுகள் திருத்தபடுகின்றன ! அறிந்திட சொடுக்குக ...http://economictimes.indiatimes.com/news/news-by-industry/telecom/3g-roaming-bsnl-accuses-telcos-of-illegally-adding-subscribers/articleshow/11355219.cms