தடுமாற்றம் ... புதிதல்ல .... BSNLEU - விற்கு ..!போனஸ் இல்லையே.... என கேட்டால்... அதற்காக தான் கார்ப்ரேஷன் வேண்டாம் என்ற சொன்னோம் என்பார்கள் ....? ஆனால் தேர்தலில் வாக்குறுதி அள்ளி தெளிப்பார்கள் ?


திடீரென்று பழைய மாதிரி தொலை தொடர்பு துறைக்கு OPTION கொடுங்கள் என்பார்கள் ....?


டிசம்பர் 15  வேலை நிறுத்த முதல் நாளில் ITS அதிகாரிகளை அலுவலகத்திற்குள் அனுமதியாது ... மறிதிடுங்கள் என புதிதாய் கோரிக்கை  வைப்பார்கள்  ....?


அதை போல தான் NFTE  க்கு அங்கீகாரம் என்றவுடன் பிறழ்தல் கடிதம் எழுதி தடுமாற்றம் புதிதல்ல என நிருபிக்கிறார்கள் .....?