வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Sunday, January 1, 2012

CMD வாழ்த்து செய்தி http://http//nftetn.org/imporders/CMD%202012%201.pdf

------------------------------------------------------------------------------------------------பிரபாகரன் தபால் தலை.
பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள தபால் முத்திரைகளைக்[ஸ்டாம்ப்]மேலே காணலாம்.தமிழீழம் , பிரபாகரன்,விடுதலைப்புலிகள் கொடி,மற்றும் தமிழீழ தேசிய பறவை,மலர் ஆகியவற்றுடன் தபால் முத்திரைகளை பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது.