வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Tuesday, February 7, 2012

பிப்ரவரி 28 நாடு தழுவிய பொதுவேலை நிறுத்த விளக்க கூட்டம்
                                                           8.2.2012
இடம் : பொது மேலாளர் அலுவலகம் - மதியம் 1.00 மணி

போராட்ட விளக்கஉரை

தோழியர். லைலா பானு
NFTE மகளிர் மையம் - தஞ்சை .
தோழர். R. ஜெயபால் 
மாநில துணை தலைவர் NFTE
தோழர். S.தமிழ்மணி
 மாநில தலைவர் NFTE

பெருந்திரளாய்  பங்கேற்போம் !