வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Friday, February 10, 2012

வருந்துகிறோம்

குடந்தை  முன்னாள் NFTE மாவட்ட செயலர் தோழர் . V.சுப்ரமணியன் Retd SDE அவர்களின் மனைவி இன்று ( 10.02.2012) மதியம் இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம் . அன்னாரது இறுதி மரியாதை கொளத்தூர் ல் (சென்னை ) 11.02.2012 நடைபெறும்