நன்றியுடன் .... வாழ்த்துக்கள் ....!

                                          
ஆறாவது சரிபார்ப்பு தேர்தல் பணியில் ... பரப்புரையில் ... உறுதுணையாய் இருந்த PEWA மாவட்ட செயலர் தோழர் . N . பாலகிருஷ்ணன் TTA  அவர்களுக்கு நன்றி ... PEWA  மாநில மாநாட்டில் மாநில செயலராய் தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் . N . பாலகிருஷ்ணன் TTA  பணி சிறக்க
வாழ்த்துக்கள் .