நமது மாநில செயலர் இல்ல மண  விழா
தமிழாய்  வாழ்க வெல்க !


யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்

யானும் நீயும் எவ் வழி அறிதும்
செம் புலப் பெயல் நீர் போல‌
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.