பணி சிறக்க வாழ்த்துக்கள்


நமது சங்க நிகழ்வுகளை பதிவு செய்வதில் ஆர்வமுடன் செயல்படும்
வளரும் ... புகைப்பட கலைஞர் ...
புகைப்பட பதிவுகளில் புதிது புதிதாக பதிவுகள் தேடி அலையும் தோழர்...
குடந்தை மாவட்ட கூட்ட நிகழ்வுகளின் புகைப்பட நிதி சுமை குறைப்பாளர் ...
அனைவராலும் பாராட்டப்பட்ட சங்க வெற்றி விழா மாநாட்டு புகைப்பட பதிவுகளின் சொந்தகரரர்
துனைக்கோட்ட அலுவலக செயலர் தோழர் . சௌந்தரராஜன்
பணி சிறக்க வாழ்த்துக்கள்
தொடர்புக்கு : 9486118240