வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Wednesday, June 5, 2013


குடந்தையில் ஜூன் 5 அன்று தொடங்கிய மூன்று நாள் NFPE  அஞ்சல் ஊழியர் மாநில மாநாட்டினை  நமது மாநில செயலர் தோழர் பட்டாபி ராமன், நாடு தழுவிய போராட்ட அறைகூவல் காரணமாய்
 பங்கேற்க முடியா காரணத்தால்
மாநில துணை செயலர் தோழர் . நடராஜன் பங்கேற்று  வாழ்த்துரை வழங்கினார்.
மூத்த தோழர் எசக்கிமுத்து அவர்களும்
வருகை தந்து வாழ்த்து நல்கினார் .