தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர்...


தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர்...
குடந்தையில் சுத்த... சுகாதாரமான குடி நீர் கேட்டு ஒரு போராட்ட அறைகூவல் தந்த பிறகு....விரைவில் செய்துதர நிர்வாகம் ஒத்துகொண்டது..அதுவும்... இதோ... அதோ...என !
மயிலாடுதுறையில் பத்து நாட்களுக்கு மேல்... அலுவலகம்... குவார்டர்ஸ் என தண்ணீர்க்கு...அல்லாடும் அவலம்...மயிலாடுதுறை தல மட்ட அதிகாரிகளிடம்.... நமது தோழர்கள் குடந்தையில் மாவட்டசங்கம் துணை பொதுமேலாளரிடம் இது குறித்து
சொல்லியுள்ளது... என கேட்டால்... ? அங்கிருந்து தகவல் இல்லை என்கிறார்கள்....பொறுப்பாய்!
குடிசை எரியும் பொழுது ... புகார் தா ... அணைக்கிறேன் என்பதுபோல்!எனவே... மயிலாடுதுறையில்... வெள்ளி 14.6.2013
காலி குடத்துடன் போராட்ட அறிவிப்பு
தந்துள்ளார்கள் மயிலாடுதுறை தோழர்கள்....
என்று தணியும் ... இந்த தண்ணீர் தாகம் !
nfte NFTE மாவட்ட சங்கம் குடந்தை